தினமும் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள் .Benefits of running daily.

 


 தினமும் ஓடுவதால் எமது உடலுக்குக் கிடைக்கும் 10 நன்மைகள்.


ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நாம் எமது உடலுக்கு  விதவிதமான நிறைய உடற்பயிற்சிகளை செய்கின்றோம். ஆனால் நாம் தினமும் benefit of running ஓடுவதன் மூலம் நமது உடலை சரியாக பேண முடியும். அது மட்டுமல்லாமல் நீங்கள் ஒரு ஆரோக்கியமான நபராகவும் மார முடியும். மேலும் உங்களுக்கு காணப்படும் உடல் பிரச்சினைகள்  அதிக உடல் எடை கொலஸ்ட்ரால் போன்ற நோய்களையும் ஓடுவதன் மூலம் குணப்படுத்திக் கொள்ள முடியும். சிலர் காலையில் போடுவது நலமா அல்லது மாலையில் ஓடுவது நல்லமா என்று யோசிப்பார்கள். ஆனால் நீங்கள் எப்போது ஓடினாலும் பரவாயில்லை தினமும் ஒரு சில நிமிடங்கள் ஓடினால்  நல்ல பயனை பெற முடியும். எனவே தினமும் ஓடுவதால் எமது உடலுக்கு கிடைக்கும் பத்து நன்மைகளை நாம் பார்ப்போம்.





01. எமது கால் தசைகள் அதிகமான நன்மைகளை பெற்றுக் கொள்கின்றன.

கால் தசைகள்

நாம் தினமும் ஓடும் போது நமது கால் தசைகள் சிறந்த பயனினை பெற்றுக் கொள்கின்றது. நமது கால் தசைகள் மட்டுமல்ல  கால்கள், தொடை பகுதி, மார்பகம்  என்பன சிறந்த பயனிலை பெற்றுக் கொள்வதோடு நாம் கொன்னிலையாக உடம்பினை வைத்து ஓடும் போது மேலும் சிறந்த பயனினை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் எனது கால்களில் ஏற்படும் நரம்பு சம்பந்தமான நோய்களை  நிவர்த்தி செய்து கொள்ளவும் முடியும்..





02. நாம் ஓடும் போது குரோத் growth hormone  ஹார்மோன் வளர்ச்சி அடைகின்றது.


 நாம் ஓடும் போது எமது உடலில் உள்ள அனைத்து தசைகளும் இயங்குகின்றது. மேலும் நாம் ஓடும்போது  சிறந்த உணர்வினை பெற்றுக் கொள்வோம். நாம் தினமும் போடும்போது எமது உடலில் கிரௌத் ஹார்மோன் சுரக்கின்றது.

 இந்த குரோத் ஹார்மோன் ஆனது எமது உடலில் காணப்படும் தசைகளை வளர்ச்சி அடைய செய்கின்றது. மேலும் தசைகளை வலிமைப்படுத்துகின்றது.



03. தினமும் ஓடுவதால் உங்கள் உயரம் கூடும்.

உயரம் கூடும்.


தினமும் நீங்கள் ஓடுவதால் உங்கள் உயரம் உயர்வடைகின்றது. சிலர் இதனை நம்ப மாட்டார்கள். நாம் முன்பு பார்த்திருந்தோம் நாம் தினமும் ஓடுவதால் எமது உடலினுள் குரோத் ஹார்மோன் HUMAN GROWTH HORMONE  சுரக்கின்றது என்று.

 இந்த குரோத் ஹார்மோன் எமது உடலினுள் சுரப்பதினால் நம் வளர்ச்சி அதிகரித்து உயரமும் கூடுவோம்.




04. நாம் தினமும் ஓடும் போது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிக்கின்றது.

நாம் தினமும் ஓடும் போது எமது உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக சுரக்கின்றது. நாம் முன்பு பார்த்தோம் நமது கால்களுக்காக செய்யும் உடற்பயிற்சிகளின் ஊடாக டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரைக்கின்றது. ஆனால் நீங்கள் ஓடும் போது உங்கள் உடலில் உள்ள அனைத்து தசைகளுக்கும் உடற்பயிற்சி கிடைக்கின்றது.

 இதனால் உங்கள் டெஸ்டோஸ்டிரோன் இன் அளவு அதிகமாகின்றது. இந்த ஹார்மோன் அதிகரிக்கும் போது உங்களுடைய போடி பில்டிங் க்கு  மிகவும் உதவியாக இருக்கும்.



05. நமது தசை வளர்ச்சிக்கு.


 நமது உடலின் தசை வளர்ச்சிக்கு நம் பல்வேறு உடற்பயிற்சிகளை செய்திருப்போம். ஆனால் நாம் தினமும் ஓடுவதன் மூலம் எமது உடல் தசைகளுக்கான உடற் பயிற்சியினை வழங்கி தசை வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

 பெரும்பாலும் உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன் சில நிமிடங்கள் ஓடும் பயிற்சியை மேற்கொள்வர். ஏனென்றால் நாம் ஓடும் போது உங்கள் மூளையும் உங்கள் உடலும்  ஒன்றினையும். இவ்வாறு நமது மூளையும் உடம்பும் ஒன்றிணைவதால்  சிறந்த முறையில் உடலுக்கு தேவையான உடற்பயிற்சிகளை பெற்றுக் கொள்ள முடியும். எனவே தான் போடி பில்டர்கள் தான் பெரிய உடற்பயிற்சியினை செய்வதற்கு முன் சிறிது நேரம் ஓடுவார்கள்.



06. சிறப்பாக படிப்பதற்கு.

                      சிறப்பாக படிப்பதற்கு.



 தினமும் ஓடுவதால் மாணவர்கள் சிறந்த பயனை பெற்றுக் கொள்ள முடியும். மாணவர்களுக்கு மிகவும் முக்கியம் பரீட்சைகளில் சித்தி அடைவது. பரிட்சையில் சித்தி அடைவதற்கு நன்றாக படிக்க வேண்டும். என்னதான் நன்றாக மாணவர்கள் படித்தாலும். பரீட்சை நேரத்தில் தான் படித்ததை மீட்டுக் கொள்வதற்கு சிரமப்படுவர். ஆனால் மாணவர்கள் தினமும் ஓடுவதின் ஊடாக. உடலின் அனைத்து பாகங்களும் இயங்குகின்றது. உடலின் அனைத்து பாகங்களும் இயங்குவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். எனவே மூளை சுறுசுறுப்பாக இயங்குவதால் மாணவர்கள் படிப்பதை விரைவில்  நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.  நினைவில் வைத்திருப்பது மட்டுமல்லாது  தேவையான நேரங்களில் படித்ததை  மீட்டுக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும். எனவே மாணவர்கள் தினமும் சிறிது தூரம் ஓடுவது அவர்களின்  ஞாபக சக்தியினை அதிகரிக்கும்.


07.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

                        நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்


நம் தினமும் ஓடும் போது எமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. நமது  எலும்புகள் வலுவடைவதற்கு இந்த ஓடும் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக காணப்படும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க வேண்டும் என்றால். தினமும் காலையில் ஓடும் பழக்கத்தினை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


08. உடல் எடை  குறையும்.

உடல் எடை  குறையும்.


அதிக உடற்பருமன் நமக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும். அதிக உடல் எடை பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். எனவே நாம் நமது உடல் எடையை குறைத்துக் கொள்வதற்கு தினமும் ஓடுதல் சிறந்த ஒன்றாக  காணப்படுகின்றது. அதாவது நாம் தினமும் ஓடும் போது எமது உடலில்  காணப்படும் அதிகப்படியான கொழுப்புகள் இழக்கப்படுகின்றது. எனவே எமது உடலில் காணப்படும் அதிகப்படியான கொழுப்புகள் குறைவதால் எமது உடல் எடையும் குறையும். அதிக உடல் எடை கொண்டவர்கள் முதலில் ஓடுவதை தவிர்த்து நடைப்பயிற்சியில் ஈடுபடலாம். சற்று உடல் எடை கூடியவர்கள் வேகமாக ஓடுவதை தவிர்த்து மெதுவாக ஓடலாம். எனவே உடல் எடை கொண்டவர்கள் தினமும் ஓடுவதின் ஊடாக உடல் எடையை குறைத்துக் கொள்ள முடியும்.



09. இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

நாம் தினமும் ஓடுவதின் ஊடாக எமது  உடலின் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. அதாவது நாம் ஓடும் போது எமது இதயம் வேகமாக  வேலை செய்கின்றது. இதயம் வேகமாக வேலை செய்வதனால் அது இரத்தத்தினை வேகமாக உடல் உள்ளுறுப்புகளுக்கு செலுத்துகின்றது. இவ்வாறு உடல்  முழுவதும் அதிகமாக ரத்தம் செல்வதனால். எமது உடல்  தேவையான குளுக்கோஸினை பெற்றுக்கொள்கின்றது. மேலும் நீங்கள் உண்ணும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடல் முழுவதும்  சிறிதுரம் ஓடுவது நல்லது.


10. சிறந்த தூக்கத்தினை பெற்றுக் கொள்ள முடியும்.

ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்


 இன்று சிலர் என்னதான் காசு பணம் வைத்திருந்தாலும். அவர்களிடம் நிம்மதி காணப்படாது.  இதற்கு தூக்கமின்மையும்  ஒரு காரணமாக  காணப்படுகின்றது. நாம் நன்றாக தூங்கவில்லை என்றால் எமது மூளை நான் சரியாக வேலை செய்யாது நாம் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய மாட்டோம் இவ்வாறு பல பிரச்சினைகள் எமக்கு ஏற்படும். எனவே  சிறந்த தூக்கத்தினை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் நாம் செய்ய வேண்டிய தொன்றுதான் தினமும் ஓடுதல். ஆம் நாம் தினமும் ஓடும் போது எமது உடல் உறுப்புகள் அதிகமாக வேலை செய்கின்றது. எனவே எமது உடல் உறுப்புகள் அதிகமாக வேலை செய்வதனால் அதற்கு ஓய்வு தேவைப்படும். எனவே நாம் ஓடியே பிறகு சற்று களைப்பாக உணர்வோம். அந்தக் களைப்பானது நமக்கு இரவில் சிறந்த தூக்கத்தினை வழங்கும். எனவே நாம் தினமும் ஓடுவதன் ஊடாக சிறந்த தூக்கத்தினை பெற முடியும்.


jogging benefits 

benefits of running everyday

benefits of running in the morning

health benefits of running

benefits of running daily

running benefits for men

10 benefits of jogging

running on treadmill benefits

evening running benefits

running good for you

running good for you

yoga benefit in tamil


m async="" crossorigin="anonymous" src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4675646090888120">

Post a Comment

Previous Post Next Post